sivapras
கவிஞர்/ஆய்வாளர் கேட்ட விபரங்கள்,வரிசைப்படி:
1.சிவஞானம்
2.சிவப்ரஸ்
3.sivagnanamji.blogspot.com
4.உத்தாணி....இப்பொழுது,சென்னை
5.இந்தியா
6.தேடினேன்....தேடினேன்...வந்தது
7.முதல் பின்னூட்டம் ஜனவரி 2006
முதல் பதிவு 14/05/06
8.3
9.sivagnanamji.blogspot.com
10.புதியவற்றை அறிந்து கொள்ள; அறிந்தவற்றைப்
பிறர்க்குச்சொல்ல
11.சுவையானவை
12.டிபிஆர்.ஜொஸப்;டோண்டு
13.துளியூண்டு
14.வானமே எல்லை(வான்ம் என்று ஒன்று
உண்டா?)
15.ஆட்டமே இனிதான் இருக்கு
16.சிறுமை கண்டால் பொங்குவேன்;கல்லூரிப்
பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்
17.வலைப்பூ வளர்ச்சி வியக்க வைக்கின்றது;
துஷ்பிரயோகம் செய்வோரின் போக்கு
கசக்கின்றது
Saturday, May 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல முயற்சிங்க சிவஞானம்ஜி
உங்க வலைப்பூவில்
9.இப்பதிவின் சுட்டி:
என்ற இடத்தில்
http://sivagnanamji-.blogspot.com/2006/05/blog-post_26.html
இந்த சுட்டியைக்குடுங்க
சரிங்களா
சிவஞானம்ஜி
http://madhumithaa.blogspot.com/2006/05/blog-post_114861703541596273.html
இங்க பாருங்க
10.ல்
உங்க பெயரும் சுட்டியும் இருக்கு
இப்ப நம்பறீங்களா
இனி கொஞ்சம் சரி செய்து பதிவிட நினைச்சா,நோட் பேடில் சரியா செஞ்சு, எடிட் போயி சரி பண்ணிடுங்க.
இல்லைன்னா இப்படியே இருக்கட்டும்.
சரிங்களா
ரொம்ப நன்றிங்க கவிதாயினி
இந்த வயசிலெ[65]ரொம்ப வேலை வாங்கிட்டீங்க ஆயினும் மகிழ்ச்சி
Post a Comment