Sunday, January 14, 2007

பொங்கல் வாழ்த்து!

போகி முடிந்தது
பொங்கல் மலர்ந்தது
வலைப்பூவர் உலகம்
வாழ்வாங்கு வாழ்க!

9 comments:

said...

உங்களுக்கு எமது பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

said...

வாழ்த்திற்கு நன்றி!
வாழ்க! வளர்க!

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

அரை பிளேடு சொல்வது:
"இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்."

அன்பான வருகைக்கும்
வாழ்த்திற்கும் நன்றி!

இனிய நல் பொங்கல் வாழ்த்துகள்!

said...

வைசா சொல்வது:
"....நல்வாழ்த்துகள்!"

அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

பொங்கல் வாழ்த்துகள்!

said...

இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள், சிஜி சார்!

said...

கண்ணபிரான் சொல்வது:

"இன்பம் பொங்கும் ...வாழ்த்துகள்!"

நெஞ்சார்ந்த நன்றி!
அன்பான வாழ்த்துகள்!

said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html

said...

விஷ்வா சொல்வது:
//பொங்கல் வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
வாழ்த்துகள்!