Tuesday, May 01, 2007

மே தின வாழ்த்துகள்

பகையில்லாத உள்ளங்கள்;
பசியில்லாத இல்லங்கள்-
அகிலம் காணும் ஒரு காலம்;
அதுவே நமக்குப் பொற்காலம்!

அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துகள்!

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

நன்றி சிஜி, வாழ்த்துக்கள் உங்களுக்கும்..

துளசி கோபால் said...

என்னங்க சிஜி,

நலமா?

இப்படி மேக்கு மேதான் வருவீங்களா? :-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான
வாழ்த்து(க்)கள்.

சந்திப்பு said...

நல்ல சிந்தனை சிவப்பிரகாஷ். இப்படிப்பட்ட நல்ல விருப்பத்தை நாம் வெளிப்படுத்துவது சிறப்பானது என்றாலும், அது மட்டும் போதாது, அத்தகைய ஒரு சமூக அமைப்பை உருவாக்கிட இப்போதிலிருந்தே விதைக்க வேண்டும். அப்போதுதான் சோசலிசம் என்ற சமூக அமைப்பில் இவைகள் கிடைத்திடும் எதிர்கால தலைமுறை நலமுடன் வாழ்ந்திடும். வாழ்த்துக்கள்...

siva gnanamji(#18100882083107547329) said...

பொன்ஸ், துளசி டீச்சர்,சந்திப்பு...
அனைவருக்கும் நன்றி!

முதல்முறை வருகை தந்திருக்கும்
சந்திப்பு அவர்களுக்கு
நல்வரவு!

தருமி said...

பொங்கல் வாழ்த்து சொல்லி ஒரு பதிவு. அடுத்து மே தின வாழ்த்து சொல்லி ஒரு பதிவு.

பஞ்சத்துக்கு ஆண்டி; பரம்பரை ஆண்டி என்பது மாதிரி, அடுத்து என்ன விசேஷத்துக்குப் பதிவு வரும்?
:)

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி தருமி அவர்களே!
அடுத்த விசேஷம் என்னவென்று
தேடிப்பார்க்கிறேன்.....
ஆமாம், sivagnanamji.wordpress.com
பார்க்கவில்லையா?

ENNAR said...

வாழ்த்துகள் சிஜி

siva gnanamji(#18100882083107547329) said...

வாங்க என்னார், வருகைக்கு நன்றி!

நான் sivagnanamji.wordpress.com க்கு
குடிபுந்ததால் உடனே நன்றி சொல்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது..
இனிய காமராசர்தின வாழ்த்துகள்!

ரவி said...

thank you SG sir!!!

ரவி said...

ayyaaaaa

athu bangalore number....u need to add 0 or +91.........

Puthaandu Vazthukkal

mohamedali jinnah said...

வாழ்த்துக்கள்