Tuesday, November 14, 2006

'பெண்ணல்ல.....மழை!'

கெளதம் அவர்களின் 'தடாலடி மழைப்போட்டி'யில் முதற்பரிசு பெற்ற கவிதை. திருமதி.கெளசல்யா அவர்களின் படைப்பிற்கும் முதற்பரிசு
பகிரப்பட்டது.


விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்...
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல...........
மழை!

12 comments:

said...

என்ன ரிப்பீட்டா?

அடை மழையா இருக்கே :-)))))

said...

//விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்...
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல...........
மழை!//

பெண்ணும் மழை மாதிரி தான் :-)

ம்ம்ம்.... அனுபவஸ்தர்கள் உங்களுக்குத் தெரியாததா?

said...

துளசி கோபால்
நன்றி
அடைஈஈஈஈஈஈஈஇ மழைதாஆஆஆன்

said...

லக்கி லுக்

நன்றி!

//பெண்ணும் மழை மாதிரி தான்//

"அண்ணன்" காட்டிய வழி
அவ்வழியே
நம்வழி

said...

இதையும் ஒரு பதிவாப் போடலாம்னு எனக்குத் தோணலையே!! ;)))

said...

அருட்பெருங்கோ

முதன்முறையாக வந்துள்ளீர்கள்.
மிகவும் நன்றி!

எனக்கும் தோணவில்லைதான்.
திரு கார்த்திக் பிரபு நேற்று பதிவிட்டார்; நான் இன்று!

இப்பொழுதும் தாமதமாகிவிடவில்லையே...

said...

மழையும் சரி பெண்ணும் சரி..
predict பண்ண முடியாது...
Good comparison.

said...

//எனக்கும் தோணவில்லைதான்.
திரு கார்த்திக் பிரபு நேற்று பதிவிட்டார்; நான் இன்று!//

அப்ப இதுதான் 'ஈ' அடிச்சான் 'மழை'யோ? :-)))))))))))

said...

சாத்வீகன் சொல்வது:
//good comparison//

நல்வரவு சாத்வீகன்..முதன்முறையாக
வந்துள்ளீர்கள்.நன்றி!

இந்த வரிகளையே சிறிது மாற்றிப்போட்டு போட்டியில்
கலந்திருந்தால்........வாவ்

said...

துளசி கோபால் சொல்வது:
//அப்ப இதுதான் 'ஈ'அடிச்சான் மழையோ...//

அதே! அதே!!
சாத்வீகன் பின்னூட்டம் பாருங்களேன்!

said...

/விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்...
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல...........
மழை!/

ஆமாம். பெண் மட்டுமல்ல. மழையும் தான்!
அருமை! அருமை! உண்மை!
வாழ்த்துக்கள்!

said...

/அருமை! அருமை! உண்மை...../

க.க, வருகைக்கும் பாராட்டுதலுக்கும்

நன்றி!