Sunday, July 23, 2006

உலக மக்கள்தொகை வளர்ச்சி வேகம்

இன்றைய(7/23/06) நிலவரப்படி உலக மக்கள்தொகை 6530 018 029(USCensus Bureau,World POPClock Projection)
இவ்வளர்ச்சியை அடைவதற்கு எவ்வளவு காலம் பிடித்தது என்பதைப் பார்ப்போமா?
உலக மக்கள்தொகை முதன்முதலாக 1804 ல்
1 பில்லியனை எட்டிப் பிடித்தது.அதாவது ஒரு பில்லியன் மக்கள் தொகையை அடைவதற்கு 1804
ஆண்டுகள் தேவைப்பட்டது
1927 ல்- 123 ஆண்டுகளில்- 2 பில்லியனாக அதிகரித்தது.
1960 ல்-33 ஆண்டுகளில்- 3 பில்லியனாக
அதிகரித்தது
1974 ல்-14 ஆண்டுகளில்- 4 பில்லியனாக
அதிகரித்தது
1987 ல்-13 ஆண்டுகளில்- 5 பில்லியனாக
அதிகரித்தது.
1999 ல்-12 ஆண்டுகளில்- 6 பில்லியனாக
அதிகரித்தது
2013 ல்-14 ஆண்டுகளில்- 7 பில்லியனாகவும்
2028 ல்-15 ஆண்டுகளில்-8 பில்லியனாகவும்
2050 ல்-22 ஆண்டுகளில்-11 பில்லியனாகவும் அதிகரிக்குமென்று முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.(UNPF Report,2001)
மக்களே, இந்த வேகம் போதுமா........?

3 comments:

said...

சிஜி,

இந்த ஓட்டத்துலே கடைசியா, ரொம்ப மெதுவா ஓடிவர்றது எந்த நாடு?

ஒருவேளை நாங்களோ?:-)))))

said...

என்ன ஜி!

வார முதல் நாள் அன்றைக்கே இப்படி புள்ளி விவரங்களையெல்லாம் குடுத்து பயப்படுத்தறீங்க?

மக்களே, இந்த வேகம் போதுமா........?

போறும்ப்பா.. போறும்:(

said...

நல்வரவு துளசி & ஜோஸப் அவர்களே

பிறப்பு விகிதம் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில்
குறைவாகவும் வளர்முக நாடுகளில்
அதிகமாகவும் உள்ளது.
முன்னேறிய நாடுகளீள் ஓர் மரணத்திற்கு 1.6 பிறப்புகள் நிகழ்கின்றன
பின்தங்கிய நாடுகளில் இது 3.3 என்று
கணிக்கப்பட்டு உள்ள்து